கணினியை உடனடியாக நிறுத்தி அதே நிலையில் மீண்டும் திறப்பதற்கு உதவும் மென்பொருள்
கணினியில் திறந்திருக்கும் அனைத்து புரோகிராம்ங்களையும் உடனே நிறுத்திவிட்டு கணினியை அனைத்துவிடலாம்.
பின்னர் கணினியை திறக்கும் போது நிறுத்தமுதல் இருந்த நிலையில் திறந்திருந்த அனைத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்ள உதவுகிறது. SmartClose எனும் மென்பொருளாகும்.
நல்ல நல்ல பிரியோசனமான விடயம் எல்லாம் சொல்லுறீங்கள்....
ReplyDeleteவாழ்த்துக்கள்...
!!!உங்கள் கருத்தை எனது வலைப்பூவும் எதிர்பார்க்கிறது சகோ/