பேஸ்புக் , டுவிட்டர் போன்றவற்றிலேயே அதிக இணைய பாவனையாளர்கள் தங்களின் இணைய நேரத்தை செலவு செய்கிறார்கள்
என ஆய்வுகள் கூறுகின்றன. இதில் விதவிதமாக உங்களது முகப்பு பக்கத்தில் (Profile Status Messages) சொற்தொடர்களை பதிவு செய்வீர்கள்.
அந்த சொற்களை வேறு இணையத்தளங்களில் இருந்து எடுத்து உடனேயே டுவிட்டர் பேஸ்புக் பக்கங்களில் Status Messages ஆக போடுவதற்கு உதவுகிறது Statusus எனும் பயர்பாக்ஸ் எக்ஸ்டென்ஸன்.
இந்த எக்ஸ்டென்ஸனை நிறுவியதும் பயர்பாக்ஸ் உலாவியில் டெக்ஸ்டை ஹைலைட் செய்து வலது கிளிக்கில் வரும் Statusus என்ற மெனுவை பயன்படுத்தலாம்.