இணைய வேகம் இணைய சேவை வழங்குனரால் கட்டுப்படுத்தப்படுகிறதா என்பதை கண்டறிவதற்கு..
இணைய பாவனையில் வீடியோ பார்க்கும் போது அல்லது டோரன்ஸ் மூலம் டவுண்லோட் செய்யும் போது திடீரென இணைய வேகம் குறைந்ததை அடிக்கடி உணருபவாரா நீங்கள் அவ்வாறாயின் இந்த தளம் மூலம் ஏன் அவ்வாறு நிகழ்கிறது என்பதை கண்டறியலாம்.
உங்களின் இணைய வேகம் இணைய சேவை வழங்குனரால் குறிப்பிட்ட சில பாவனைகளுக்காக கட்டுப்படுத்தப்படுகிறதா என்பதை இந்த இணைப்பில் செய்யப்படும் ஸ்கானிங் மூலம் அறியலாம்.
சில இணைய சேவை வழங்குனர்களால் (ISP) குறிப்பிட்டளவு பாண்ட்வித்தை நீங்கள் உபயோகித்ததும் உங்கள் இணைய வேகம் கட்டுப்படுத்தப்படலாம். உதாரணமாக 100KB டவுண்லோட் வேகமெனில் வீடியோ அல்லது டவுண்லோட் செய்யும் போது வெறும் 30 KB வேகத்தையே நீங்கள் பெறுவீர்கள்.
இதை கண்டுபிடிக்கவே இந்த தளம் உதவுகிறது.http://broadband.mpi-sws.org/transparency/glasnost.php#tests
No comments:
Post a Comment