![]() 2.மூளையின் இரத்தக் கசிவுகள் / பாரிசவாதம் (Stroke and other cerebrovascular diseases) 3.சுவாசப் பைத் தொற்றுக்கள் /நியுமோனியா (Lower respiratory infections) 4.சுவாசப்பை அடைப்பு நோய் (Chronic obstructive pulmonary disease) 5.வயிற்றோட்டம் (Diarrhoeal diseases) 6.HIV/AIDS 7.காச நோய் (Tuberculosis) 8.சுவாசப்பை புற்று நோய்கள் (Trachea, bronchus, lung cancers) 9.வீதி விபத்துக்கள் (Road traffic accidents) 10.முதிர்ச்சியடையாத குழந்தைகளின் பிறப்பு /நிறை குறைவான குழந்தைகளின் பிறப்பு (Prematurity and low birth weight) இவற்றிலே மாரடைப்பு, மூளையின் இரத்தக் கசிவுகள் / பாரிசவாதம் , சுவாசப்பை அடைப்பு நோய், காச நோய், சுவாசப்பை புற்று நோய்கள் போன்றவற்றிற்கு முக்கிய காரணமாக இருப்பது புகைப் பிடித்தல். |

Monday, 3 January 2011
அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் முதல் பத்து நோய்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment