Sunday, 2 January 2011

கணனி நெட்வேர்க்கின் உண்மையான வேகத்தை பரிசோதனை செய்யும் டூல்.

ஒரு நெட்வேர்க்கில் அதன் உண்மையான டேட்டா டிரான்ஸ்வர் வேகத்தை கணக்கிடுவது சற்று கடினமான பணியாகும்.
பிங்க் மூலம் கணக்கிடப்படும் வேகம் ஒவ்வொருமுறையும் வேறுபடலாம். இதனால் சரியான கணிப்பை காட்ட முடியாது.

எனினும் Raccoonworks Speed Test  என்ற டூலானது Lan மற்றும் இணைய வேகத்தை சரியாக கணக்கிட உதவுகிறது.

சேர்வர் மற்றும் கிளையன்ட் பதிப்புக்கள் உள்ளன இதை நிறுவும் போது உங்கள் நெட்வேர்க் இணைப்பிற்கேற்ப நிறுவி வேகத்தை கணிப்பிடலாம்.  வேக பரிசோதனையின் போது Host  பெயரை கொடுத்து சேர்வர் அல்லது இணையத்தளத்தில் வேகத்தை கணிப்பிடலாம். (படத்தை பாருங்கள்)

சராசரியான வேகத்தின் அளவையும் high latency levels இலும் பரிசோதனை செய்யலாம்.

டவுண்லோட் செய்வதற்கு இங்கே கிளிக்

No comments:

Post a Comment