முகவரிக்கேற்பவே நீங்கள் எந்த நாட்டில் இருந்து புரவுஸ் செய்கிறீர்கள் போன்ற விபரங்கள் தரப்படும். சில வேளைகளில் இவை பிழையாகவும் காட்டப்படலாம்.
நீங்கள் பார்க்கும் இணையத்தளங்களுக்கு நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதை துல்லியமாக காட்டுவதற்கு Geolocater என்ற பயர்பாக்ஸ் அட் ஒன்ஸ் உதவுகிறது.
இதை நிறுவியதும் நீங்கள் இருக்கும் இடத்தை சரியாக வரைபடத்தின் மூலம் டிராக் செய்துவிட்டால் போதுமானது தானகவே உங்களில் லாக்கேஷன் பயர்பாக்ஸ் உலாவியில் செட் செய்யப்பட்டுவிடும்.
இதன் மூலம் நீங்கள் இணையத்தில் உலாவரும் போது உங்கள் நாட்டிற்கேற்ப மொழி மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றை துல்லியமாக பார்வை இடலாம்.
இந்த அட் ஓன்ஸின் மூலம் நீங்கள் விரும்பும் உலகின் எப்பாகத்தையும் ஜியோ லாக்கேஷனாக செட் செய்துவிடலாம் என்பது இதன் சிறப்பாகும்.
டவுண்லோட் செய்வதற்கு இங்கே
https://addons.mozilla.org/en-US/firefox/addon/14046/

No comments:
Post a Comment