![]()
பிரிட்டனைச் சோ்ந்த ட்ரேட்ஸ்மேன் நிறுவனம் இந்த ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனில் எப்.எம். ரேடியோ, புளுடூத் மற்றும் டார்ச் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன.
நீரில் மட்டுமின்றி,ஒரு வாகனத்தின் பின்புறம் கட்டப்பட்டு, 120 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த மொபைல் போன் இழுத்து செல்லப்பட்ட பின்னரும் இது சிறப்பாக இயங்குகிறது.
அதன் பின், இரண்டு டன் கான்கிரீட் குப்பைகள் இந்த மொபைல் போன் மீது கொட்டப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனைக்கு பிறகும் மொபைல் போனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதன் விலை 70 பவுண்ட். தண்ணீராலும், விபத்துகளாலும் பாதிக்கப்படாத இந்த போனுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.
நீச்சல் வீரர்கள், மலை ஏறுபவர்கள் ஆகியோருக்கு இந்த போன் மிகவும் உதவியாக இருக்கும்.
|

Tuesday, 25 January 2011
தண்ணீரில் மூழ்கினாலும் செயல்படும் அபூர்வ மொபைல்: பிரிட்டனில் கண்டுபிடிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment