| ||||||
பிரபல டைம் சஞ்சிகையினால் நடத்தப்பட்ட 2010 ஆம் ஆண்டிற்கான பிரபல நபரை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பில் விக்கிலீக்ஸின் ஜூலியன் அசேஞ்சே முதலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்நிலையிலேயே அனைவரினது எதிர்ப்பார்ப்பினையும் முறியடித்து ஷூக்கர் பேர்க்கினை டைம் தெரிவுசெய்துள்ளது இவ்வாக்கெடுப்பின்போது கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 1,249,425 ஆகும். இவற்றில் 382,020 வாக்குகளை விக்கிலீக்ஸின் அசாஞ் பெற்றிருந்தார். இதில் ஷூக்கர் பேர்க் 18,353 வாக்குகளை பெற்று 10 ஆவது இடத்தினையே பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இத்தெரிவானது வெறும் வாக்குகளை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாது பல்வேறு விடயங்களை கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றது |

Saturday, 18 December 2010
டைம்ஸின் இவ்வாண்டிற்கான நபராக மார்க் ஷூக்கர் பேர்க் தெரிவு: அசாஞ்சேவிற்கு ஏமாற்றம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment